Agamudayar Thirumana Thagaval Maiyam
No 1 Agamudaiyar Matrimony.100% Free for Agamudayar Brides.Thousands of Agamudayar brides and grooms with photos.
அகமுடையார் மேட்ரிமோனி -நம்பர் 1 அகமுடையார் சமுதாய திருமண தகவல் மையம்
ஆயிரக்கணக்கான அகமுடையார் ஆண்(மணமகன்), மணமகள் வரன்கள்- நம் சிவாமேட்ரிமோனியில்! வேலை ,படிப்பு,ஜாதகக் கட்டம்,புகைப்படம் என முழுமையான தகவல்களுடன் அகமுடையார் வரன்கள் உள்ளன!

சிவாமேட்ரிமோனியில் அகமுடையார் சாதி பெண்களுக்கு இலவச ப்ரோபல் பதிவுடன் ,அகமுடையார் ஆண் வரன்களைப் பார்த்து காண்டாக்ட் நம்பருடன் எடுக்க உதவும் ரூபாய் 1500 மதிப்புள்ள ப்ரிமியம் மெம்பர்சிப் முற்றிலும் இலவசமாகும். ஆம் 100% இலவசமாகும்.
ஆகவே அகமுடையார் இன பெண் வீட்டார் மாப்பிள்ளை வரன்களைப் பார்க்க வேறு மேட்ரிமோனியில் பணம் கட்டி செலவழிக்க வேண்டாம். நமது இலவச ப்ரோபல் பதிவு மற்றும் இலவச மெம்பர்சிப் சேவையை பயன்படுத்திக் கொள்ளவும்.
இச்சலுகையைப் பெற அகமுடையார் பெண் வரன்களை 9677310850 என்ற எங்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு வரனின் புகைப்படம்,ஜாதகக் கட்டம் மற்றும் பயோடேட்டாவை அனுப்பவும்(பயோடேட்டா இல்லாவிட்டால் புகைப்படம் மற்றும் ஜாதகத்தை மட்டும் அனுப்பவும்)
100% Free matrimonial service for Agamudayar Brides
இந்து இராஜகுல அகமுடையார்(சேர்வை,தேவர்), கோட்டைப் பற்று அகமுடையார்( பிள்ளை ,தேவர்) ,இரும்புதலை அகமுடையார் , அகமுடைய முதலியார்,உடையார் என அகமுடையாரின் பல்வேறு பிரிவுகளுக்கும் சிவா மேட்ரிமோனியில் வரன்கள் உள்ளன.
அகமுடையார் சாதி மக்களுக்கு இதுவரை நூற்றுக்கணக்கான திருமணங்கள் சிவா மேட்ரிமோனி வழியாக நடந்தேறி உள்ளன!
அகமுடையார் சாதியில் வரன் தேடுவராக இருந்தால் சிவாமேட்ரிமோனியில் உடன் வரன் பதிவு செய்யவும்!வரன் பதிவு செய்ய கிழ்கண்ட எங்கள் வாட்ஸ் அப் எண்ணிற்கு வரனின் புகைப்படம்,ஜாதகக்கட்டம் மற்றும் பயோடேடா(இருந்தால்) அனுப்பவும்!
எங்கள் வாட்ஸ் அப் எண்
9677310850
அல்லது சிவாமேட்ரிமோனி நிர்வாகத்தினரை கீழ்கண்ட எண்களில் அழைக்கவும்!
9677310850,9688372525
நமது சிவாமேட்ரிமோனியில் எட்டாம் வகுப்பு முதல் எம்பிபிஎஸ் படித்த அகமுடையார் ஆண் பெண் வரன்கள் உள்ளன!
மதுரை,திருமங்கலம்,விருதுநகர், வாடிப்பட்டி,தேனி என சிவகங்கை,ராமநாதபுரம் ,
திண்டிவனம் தொடங்கி விழுப்புரம்,ஆரணி,வேலூர்,திருவண்ணாமலை,காஞ்சிபுரம் ,ஆற்காடு என தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை நகரம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலம் என வட தமிழ்நாடு அகமுடையார் வரன்கள் ,சென்னை நகரம்,பாண்டிச்சேரி மாநிலம் என வட தமிழ்நாடு அகமுடையார் வரன்கள்,சேலம்,ஈரோடு,நாமக்கல்,கோயமுத்தூர் உள்ளிட்ட கொங்கு பகுதி அகமுடையார் வரன்களும்,என தமிழ்நாட்டின் எல்லாப் பகுதி வாழ் அகமுடையார் வரன்களும் கொண்டு அகமுடையார் பேரினத்தற்கான ஒட்டு மொத்த திருமண தகவல் மையமாக நமது சிவாமேட்ரிமோனி திகழ்கின்றது!
அகமுடையார் சாதி வரலாறு
அகமுடையார் வரலாறு 5000 வருடங்களுக்கு முந்தையதான சிந்துசமவெளி காலத்தில் இருந்து தொடங்குகிறது! இன்று அகமுடையார் என்று அழைக்கப்படும் இச்சாதியினரின் பழம் பெயர் அகம்படியர் என்பதாகும் இதே காலத்தில் இதே பொருள்கொண்ட மற்ற பெயர்களான உள்மனையார்,மனைப் பெருஞ்சனம்,கோயிற்றமர் என்றும் அகம்படியினர் இலக்கியம் மற்றும் கல்வெட்டுக்களில் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே குறிப்ப்பிட்டபடி அகம்படியர், உள்மனையார்,மனைப் பெருஞ்சனம் ,கோயிற்றமர் என்ற அனைத்து பெயர்களும் ஒரே பொருளை குறித்து நிற்கின்றன ,அது அரண்மனையில் வசிக்க்கும் அரசகுடிகள் என்பதாகும்!
ஏற்கனவே குறிப்பிட்டபடி இன்றைய அகமுடையார் சாதியினரின் முந்தைய பெயர்களில் ஒன்று அகம்படியர் என்பதாகும் கி.பி 5ம் நூற்றாண்டு முதல் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்களில் அகம்படி அல்லது அகம்படியர் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.
வரலாற்று காலம் தொட்டு அகம்படியார்களின் குலத்தொழிலாக போரும் காவலுமே இருந்துள்ளது என்பதை 2000 வருடங்களுக்கு முன்பான கல்வெட்டுக்கள்,இலக்கியங்கள்,செப்பேட்டுச் செய்திகள் சான்று பகர்கின்றன.
அவ்வாறு காவலையும் போர் தொழிலை மேற்கொண்டு வந்த அகம்படியர்கள் போர்களில் பங்கேற்று அரசனிடமிருந்து பெற்ற வீரபோகம்(வீரச்செயலுக்கு வழங்கப்படும் நிலதானம்) நிலதானத்தினால் உடையார்களாக (நில உடமையாளர்களாக) உயர்ந்தனர்.
அகம்படியர்களாக இருந்த இவர்கள் நில உடமை பெற்ற உடையார்களாக மாறியதால் இவர்கள் அகம்படி உடையார்கள் என்று வழங்கப்பட்டனர் (ஆதாரம் கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தண்டிவர்ம பல்லவனின் உத்திரமேரூர் கல்வெட்டு).
இந்த அகம்படி உடையார் என்ற சொல்லே அகம்படியார்கள் என்போர் அகமுடையார் என்று அழைக்கப்பட காரணமாயிற்று! இருப்பினும் இன்றைய அகமுடையார் சாதியினர் தொடர்ந்து அகம்படியார்,அகம்படியர்,அகம்படி முதலி என்றே கல்வெட்டுக்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளனர்.
இந்த அகம்படி முதலி என்பதில் முதலி என்பது ஓர் பட்டமாகும் அதாவது அகம்படி சாதியில் தலைவனாக இருப்பவன்( முதன்மையாக கருதப்படுவன்) முதலி என்று அழைக்கப்பட்டுள்ளான்.
பல்வேறு கல்வெட்டுக்களில் அகம்படி சாதியினர் பிள்ளை(அகம்படி பிள்ளை) ,முதலி(அகம்படி முதலி) ,தேவன்(அகம்படி தேவன்) என்ற பட்டங்களால் சிறப்புற அழைக்கப்பட்டுள்ளனர். ஒரு குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பட்டத்தை அவரது வாரிசுகளும்,உறவினர்களும் பயன்படுத்த ஆரம்பிக்க அதன் விளைவாக பின்னர் பெரும் கூட்டத்தினர் இப்பட்டங்களை தங்கள் பின்னால் சேர்த்துக் கொள்ள துவங்கினர். பெரும் கூட்டத்தினர் சேர்ந்ததால் ஒருகட்டத்தில் இவர்கள் தங்களுக்குள் மட்டும் மனவுறவு கொண்டு தனிப்பிரிவு போல் செயல்பட ஆரம்பித்தனர்.ஆனால் பட்டங்கள் வேறுபட்டாலும் இவர்கள் சாதியால் ஒரே இனம்(ஒரே மூலத்தை சேர்ந்தவர்கள் தான் ) அதுவே அகம்படி எனும் சாதியாகும்!
அகமுடையார் பட்டங்கள் வரலாறு-விளக்கம்
கல்வெட்டுக்களில் அகம்படியார்கள் தங்கள் சாதிப்பெயரான அகம்படி என்ற பெயருடன் அவர்கள் சிறப்புப் பட்டங்களான முதலி,தேவர்,பிள்ளை,பல்ல்வராயர்,தொண்டைமான் என்ற பட்டங்களை பின்னொட்டாக கொண்டு அழைக்கப்பட்டுள்ளன.
உதாரணத்திற்கு
அகம்படி முதலி பெரிய பெருமாள் பாண்டியராயன்–கி.பி 13ம் நூற்றாண்டு கல்வெட்டு ஆதாரம்: தென் இந்திய கல்வெட்டுத் தொகுதி 7,கல்வெட்டு எண்: 1020
அகம்படியாரும் அகம்படி முதலிகளும் -கி.பி 13ம் நூற்றாண்டு கல்வெட்டு ஆதாரம்: கல்வெட்டு ஆண்டறிக்கை ARE 891/1941-42
அகம்படி முதலிகளில் உதையன் புவன சிங்க தேவன் -நூல்: புதுக்கோட்டை கல்வெட்டுத் தொகுதி,கல்வெட்டு எண்: 430
வெளியிடு: தமிழக அரசு தொல்லியல் துறை -கி.பி 13ம் நூற்றாண்டு கல்வெட்டு
அகம்படி முதலிகளில் பொன்னன் இராசனான விக்ரம சிங்க தேவன் – காலம் 12ம் நூற்றாண்டு-ஆதாரம்: கல்வெட்டு எண்: 39/1995,பாபநாசம் வட்ட கல்வெட்டுக்கள்
வெளியீடு: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
இவ்வாறு 50க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களில் அகம்படி எனும் சாதிப் பெயருடன் முதலி,பிள்ளை.தேவன் என்ற சிறப்புப் பட்டங்களை பின்னொட்டாக சேர்த்து அழைக்கப்பட்டு வந்துள்ளனர். பின்னாட்களில் இந்த சிறப்புப் பட்டங்கள் மற்ற சாதியினருக்கும் வழங்கப்பட்டன.இவ்வாறு பல்வேறு சாதிக்காரர்களும் பின்னாளில் இப்பட்டங்களைப் பயன்படுத்த துவங்கி இன்று இந்த பிள்ளை,முதலி,தேவன் பட்டங்களே தனித்த சாதி போல தோற்றமளிக்க துவங்கிவிட்டன.
ஆனால் நாம் ஏற்கனவே கூறியபடி அகம்படி/அகம்படியர் என்பதுவே சாதியாகும்! இந்த அகம்படியர் இடத்திற்கு ஏற்பவும்,பட்டங்கள் சமூகத்தில் ஏற்ற/இறக்கங்களை சந்திக்கும் கால/இடத்தைப் பொருத்தும் தங்களுடைய பட்டங்களை தொடர்ந்து மாற்றி வந்துள்ளனர்.
உதாரணத்திற்கு மதுரையில் வாழ்ந்த அகம்படியர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே பிள்ளை,முதலி,தேவன் என்ற மூன்று பட்டங்களுமே இருந்துள்ளன என்பதை இந்த மூன்று பட்டங்களையும் சரிவிகித அளவில் பயன்படுத்திய செய்திகளை மதுரை அருகே கிடைத்துள்ள கி.பி 11ம் நூற்றாண்டு முதல் கி.பி 14ம் நூற்றாண்டு வரையான 10க்கும் மேற்பட்ட கல்வெட்ட்டுக்கள் உறுதி செய்கின்றன.
ஆனால் பாண்டியர் மன்னர்கள் மத்தியிலும் பாண்டிய நாட்டிலும் தேவன் பட்டத்தின் செல்வாக்கு ஓங்கிய காரணத்தால் பாண்டிய நாட்டில் அகமுடையார்கள் பிள்ளை,முதலி பட்டங்களை கைவிட்டு தேவன் என்ற பட்டத்தை மட்டும் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளனர்.
அதே வேளை பாண்டிய பேரசர்கள் ஆட்சி வீழ்ந்த வெகு காலம் கழித்து கி.பி 17ம் நூற்றாண்டில் நாயக்கர்,சேதுபதிகள் ஆட்சி தென் தமிழ்நாட்டில் தோன்றிய போது படைத்தலைவனுக்கு வழங்கக்கூடிய சிறப்புப் பட்டமான “சேர்வை” -“சேர்வைக்காரன்” எனும் பட்டத்தை அகம்படியர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது தெரிகிறது.
ஆம் அதுவரை பிள்ளை,முதலி,தேவன் பட்டங்களை பூர்வீகமாக கொண்ட அகம்படியர்கள் நாயக்கர்,சேதுபதி காலத்தில் தென்மாவட்டங்களில் புகழ்பெறத் துவங்கிய சேர்வை பட்டத்தை கைகொள்ள ஆரம்பித்தனர்.
புகழ்பெற்ற பட்டங்களை ஏற்றும் மற்ற பட்டங்களையும் விடுவதும் மட்டுமல்ல வேறு சில காரணிகளும் ஒரு பட்டத்தை கைவிடுதலும் மற்றொரு பட்டத்தை ஏற்பதற்கும் அகம்படியர் சாதியில் நடைமுறையில் இன்றும் உள்ளது. குறிப்பிட்ட ஊரில் அகமுடையாருக்குரிய ஒரு பட்டம் மற்றொரு சாதியால் பயன்படுத்தப்படும் நிலையில் குறிப்பிட்ட பட்டத்தையே பலகாலம் பயன்படுத்தி வந்த அகமுடையார்கள் அந்த ஊருக்குள் நுழைந்தவுடன் தங்கள் பட்டங்களை மாற்றிக்கொண்ட நிகழ்வுகளும் இன்று வரை நடக்கின்றன.
உதாரணத்திற்கு திருச்சி பகுதியில் வலையர் எனும் முத்தரையர் சாதியினர் பரவலாக சேர்வை பட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். இத்திருச்சிக்கு தென்மாவட்டமான மதுரை,சிவகங்கை,இராமநாதபுரத்திலிருந்து புதிதாக வந்த அகமுடையார்கள் தங்கள் பூர்வீக பட்டமான சேர்வை பட்டத்தை கைவிட்டு வேறு பட்டமான பிள்ளை பட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். ஏனென்றால் திருச்சி பகுதியில் சேர்வை என்றால் அது வலையர் சாதியை குறிக்கும் என்பதால் ,தாங்களும் அப்பட்டத்தை பயன்படுத்தினால் தங்களையும் வலையர் சேர்வை என்று மற்றவர்கள் குழம்பக்கூடும் என்பதால் தென்மாவட்டத்திலிருந்து நுழைந்த அகமுடையார்கள் அதே பகுதியில் வேறு பகுதியைச் சேர்ந்த (தஞ்சை,டெல்டா) அகமுடையார்கள் பயன்படுத்தி வந்த பிள்ளைப் பட்டத்தை ஏற்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
இதே நிலை தான் புதுக்கோட்டை நகர் பகுதியிலும் நிகழ்ந்துள்ளது இதே பகுதியிலும் மேற்குறிப்பிட்ட வலையர்கள் சேர்வைப் பட்டத்தை பயன்படுத்த அகமுடையார்கள் அவர்களிடமிருந்து தனித்துக் காட்ட அங்கு பிள்ளைப் பட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
தென் மாவட்ட அகமுடையார்கள்- இராஜ குல அகமுடையார்
தென் மாவட்டத்தில் வாழும் அகமுடையார் இராஜகுல அகமுடையார் என்ற பெயரின் கீழ் அறியப்படுகின்றனர்.இவர்கள் வரலாறு தென் மாவட்டத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து துவங்குகிறது. சோழர்களின் படைத்தலைவர்களாக பாண்டிய நாட்டை வெல்வதற்கு அனுப்பப்பட்ட இவர்கள் பிற்காலத்தில் பாண்டிய பேரரசின் கீழ் உயர் அதிகாரிகளாகவும் பணியாற்றியுள்ளார்கள் என்பதை பல்வேறு கல்வெட்டுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.
1000 ஆண்டுகளுக்கு முன்பான கல்வெட்ட்டுக்களில் இன்றைய தென்மாவட்ட அகமுடையார்கள் பிள்ளை,முதலி,தேவன் என்ற பட்டங்களுடனேயே காணப்படுகின்றன. இன்று தென்மாவட்ட அகமுடையார்கள் பரவலாக பயன்படுத்தும் சேர்வை,சேர்வார் என்கிற பட்டங்கள் விஜய நகர ஆட்சி காலத்திற்குப் பின்பே இராஜகுல அகமுடையார்கள் பயன்படுத்தியதாகவே வரலாறு தெரிவிக்கின்றது.
கூட்டத்திற்கு தலைவன்(சேர்வை) அல்லது தளபதி என்ற பொருளிலேயே சேர்வை என்கிற பட்டம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.கல்வெட்டுக்களில் 1000 வருடங்களுக்கும் மேலாக பிள்ளை,முதலி,தேவன் என்ற பட்டங்களுடனேயே காணப்படுகின்ற தென் மாவட்ட அகமுடையார்கள் மிகவும் பிற்காலத்தில் அதாவது கி.பி 1600 காலகட்டம் வாக்கிலேயே சேர்வை,சேர்வைக்காரன் என்ற பட்டங்களுடன் கல்வெட்டுக்கள் மற்றும் செப்பேடுகளின் காணப்படுகின்றனர்.
அதிலும் குறிப்பாக செப்பேடுகளிலேயே தென் மாவட்ட அகமுடையார்கள் சேர்வை பட்டத்துடன் அதிகம் குறிக்கப்பட்டுள்ளனர்.ஆகவே சேர்வை என்பது தென் மாவட்ட அகமுடையார்களின் பிற்காலத்தில் பயன்படுத்திய பட்டம் என்பதும் அவர்களுக்கு தொன்று தொட்டு பிள்ளை,முதலி,தேவன் பட்டங்களே உரிமையுடையதாக இருந்ததும் தெரிய வருகின்றது.
அகமுடையார்கள் முற்காலத்தில் மனைப்பெருஞ்சனம்,உள்மனையார்,கோயிற்றமார்,அகம்படி/அகம்படியர் என்று இலக்கியங்களிலும் ,கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் அழைக்கப்பட்டுள்ளனர்.
அகமுடையார்கள் சங்கம் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளது குறிப்பாக இராமநாதபுரம்,சிவகங்கை,இராமநாதபுரம் , தஞ்சாவூர்,கும்பகோணம், சென்னை போன்ற இடங்களில் உள்ளன.
SivaMatrimony.com-For Agamudyar Caste People run By Agamudayar!
Thousands of beautifully looking Agamudayar Brides and Grooms
Free Profile Registration
Member chatting Feature
Mobile Friendly
Password protected photo feature
Agamudayar also called in various names such as Agampadi,Agambadi,agambadiar,agambadiyar,agampadiar,agampadiyar,Ahambadi,Agamudi,Ahamudiyar,Agamudiar,ahamudiyar,agamudiar.
Agamudayar community holds various titles according to the place they live.Some of them are agamudaya Servai, agamudaya Thevar, agamudaya Pillai,agamudaya vellalar,Agamudaya udaiyar,agamudaya udayar,Nayakkar(naicker).
About Agamudayar Community/Caste
Agamudayar (otherwise Akamudayar, Agamudayan) is just a Tamil caste found in the Indian Claims of Tamil Nadu, Andhra Pradesh and Karnataka. They’ve various brands in several regions of Tamil Nadu. There is also an important existence in Southern Andhra Pradesh.
The term Agamudayar is just a Tamil word meaning “Householder” or “Landholder “.Agamudayar virtually means the case of pride
Agamudayars residing in the districts of Ramanathapuram, Pudukkottai, Thoothukudi, Madurai & Sivaganga use Servai as title.
Agamudayars residing in the districts of Chennai, Kanchipuram, Thiruvallur, Vellore, Villupuram, Thiruvannamalai, Cuddalore and Krishnagiri use Mudaliar as name
Agamudayars residing in the districts of Salem, Namakkal, Trichy, Perambalur and Ariyalur use Pillai as name
Agamudayar residing in Villupuram and Cuddalore districts also use Udayar as name
Agamudayars residing in the districts of Thanjavur, Thiruvarur, Nagapattinam, Coimbatore, Dindigul, Karur, Tirupur, Virudhunagar, Tirunelveli, Madurai and Theni use Thevar as title.
agamudayar matrimony
agamudayar caste matrimony
agamduayar community matrimony
agamudayar jathi matrimony
matrimonial,thirumanam,kalyanam,marriage,wedding,
manapen,manappen,manamagal
manamagan,mappillai,mapillai,
bride
brige grooms
titles
region – madurai,virughunagar,thirumangalam-servai,servaar,servaikaran,servar
chervai,chervaikaran,chervaar caste
Caste/Sub Divisions
Rajakulam
Kottai patru
Irumbuthalai
Ivali Naadu
Naattu Mangalam
Rajapoja
Rajavasal
Kalian
Sani
Malai Naadu
Tuluvan
agamudayar matrimony thanjavur(Tanjavur-Tanjore)
Agamudayar bride groom profiles with Ragu Kethu Chevvai Dosam/Dhosam (Sevi /chevvai)
அகமுடையார் மேட்ரிமோனி-திருமண தகவல் மையம் அகமுடையார் சாதி இனத்தவருக்கு ஆண் பெண் ஆயிரக்கணக்கில் வரன்கள்(மணமகன்,மணமகள்)
அகமுடையர்
அகம்முடையார்
அகம் உடையார்
அகமுடியர்
அகமுடியார்
அகம்படியர் ,அகம்படியார்
அகமுடி முதலி
சேர்வை,சேர்வார்,சேர்வைக்காரர்,சேர்வாரன்,சேர்வான்
அகமுடையார் குல பிரிவுகள்
ராஜகுலம்(இராஜகுல அகமுடையார்)
புண்ணியரசு நாடு
கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
இரும்புத்தலை
ஐவளிநாடு
நாட்டுமங்களம்
ராஜபோஜ
ராஜவாசல்
கலியன்
சனி
மலைநாடு
பதினொரு நாடு
துளுவ வேளாளர் அல்லது துளுவன்
அகமுடையார் சாதி பட்டங்கள்
தேவர்(தஞ்சை அகமுடையார்) -கோட்டைப்பத்து
சேர்வை-சேர்வார்-சேர்வைக்காரர்
பிள்ளை
முதலியார்
உடையார்
தேசிகர்
அதிகாரி
மணியக்காரர்
பல்லவராயர்
நாயக்கர்
ரெட்டி
Agamudayar Sub-sections
Rajakulam(Rajakula Agamudayar) -Madurai,Thirumangalam(tirumangalam),virudhunagar,Sivagangai,Ramnad(Ramanathapuram),Paramagudi,Pudukottai,Theni,Dindigul Agamudayars)
Kottai patru(Thanjavur,Tanjore,Mannargudi(mannarkudi) pattukottai,Kumbakonam,Delta Agamudayars)
Irumbuthalai
Ivali Naadu
Naattu Mangalam
Rajapoja
Rajavasal
Kalian
Sani
Malai Naadu (villupuram,Arani,Kanchipuram)
Thuluva Vellalar(Agamudayar mudaliyar-Kanchipuram,Arcot to Chennai,Karnataka,Andhra pradesh)
Titles of Agamudayar
Servai
Mudaliar
Desigar
Udaiyar
Maniakkarar
Thevar
Number 1 Agamudayar Matrimony.100% free service for Agamudayar Brides.Thousands of Agamudaiyar Community brides and grooms with photos
vellor,kanchipuram,t.malai,viluppuram